Thursday 27 July 2017

அழகிகளும் பேரழிகளும்…


இயல்பாகவே
லட்சணமாயிருக்கிறார்கள்
அழகிகள்.
லட்சணமாயிருந்தும்
இயல்பாக இருக்கிறார்கள்
பேரழகிகள். 

No comments:

Post a Comment