காட்டாறு - சிறுகதை தொகுப்பு
தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய ஷாஜகானின் முதல் சிறுகதைத் தொகுப்பு. ஷாஜகானின் கதைத்தேர்வும் கதையைத் துவக்கும் புள்ளியும் கதைகளுக்குத் துவக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு கட்டியிறுக்கமான வடிவத்தைத் தந்து உதவுகின்றன. எல்லாக் கதைகளிலும் சொன்னதைவிட சொல்லாததே அதிகம். இது வாசகனின் படைப்பு சக்தியின் மீது எழுத்தாளன் கொள்ளும் நம்பிக்கையும் மரியாதையும் சார்ந்தது.
புத்தகம் வாங்க ..
http://www.vamsibooks.com/product-category/books/
http://www.udumalai.com/kaataru-19157.htm
*******************
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?
புத்தகம் வாங்க....
***********************
முரண்பாடுகளிலிருந்து கற்றல்
*************************
கனவினைப் பின் தொடர்ந்து
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?
புத்தகம் வாங்க....
***********************
முரண்பாடுகளிலிருந்து கற்றல்
புத்தகம் வாங்க...
*************************
கனவினைப் பின் தொடர்ந்து
தா.வெ. பத்மா
தமிழில் : ஜே. ஷாஜஹான்
இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயல்கிறது.
No comments:
Post a Comment