Pages
தலைவாசல்
அறிமுகம்
புத்தகங்கள்
புகைப்படங்கள்
Wednesday, 24 February 2016
மந்திர மூங்கில்..
ஒருவரை ஒருவர்
கண்டு கொள்ள நேரமற்ற
பரபரப்பான நகரவீதியின்
நாற்சந்தியில் நிற்கும்
கண் தெரியா கலைஞனுக்கு
வாய்த்திருக்கிறது
சகலத்தின் துக்கத்தை
பார்க்கவும்
புல்லாங்குழலில் அதனை வாசிக்கவும்.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment