Monday 22 May 2017

கைம்மாறு…


ஏதொன்றும் தராத போதும்
நின்று சிரித்துச் செல்லும்
தோட்டத்து அணிலுக்கு
காட்டிட இயலாத
பதில் பிரியத்தில்
தோற்று நிற்கிறது
மொத்தக்
கெட்டிக்காரத்தனமும்.

1 comment: